PEACE AG Palayamkottai YouTube Stats
-
Total Views81.85K
-
Subscribers1.05K
-
Avg Daily Views62
-
CategoryReligion
-
Total videos406
DESCRIPTION
சமாதான ஏ. ஜி.சபை கடந்த பல ஆண்டுகளாக ஆண்டவராம் இயேசுவை ஆராதிக்கும் தேவ ஜனங்கள் கூடி வரும் ஆவிக்குரிய திருச்சபை ஆகும். ஞாயிறு ஆராதனை காலை 5 - 6 மணி, 6.30 - 8.15 மணி(Tam-Eng), 8.30 -10.30 மணி, 11 மணி முதல் 12.30 வரை நான்கு ஆராதனைகளும் , சனிக்கிழமை காலை 10.30 - 1.00 மணி வரை உபவாச ஜெபமும், தினசரி அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை ஜெபமும் நடைபெற்று வருகிறது. திரியேக தேவனை விசுவாசித்து, வேதவசனத்தை ஆதாரமாக கொண்டு, பரிசுத்த ஆவயானவரின் வல்லமையோடும், வழிநடத்துதலோடும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஜனங்களை ஆயதப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படும் எங்களோடு இணைந்து தேவனை மகிமைப்படுத்த யாவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
Peace AG Church, Palayamkottai is a Bible believing, Spirit filled Church, under the Tamil District Council of Assemblies of God, India. We are a growing Community of Grace, standing firmly on the Word of God and Faith on the Finished Work of Christ on the Cross. We welcome you to be a part of our family. Our Senior Pastor is Rev.Dr.R.Clarence Maruthiah
Contact: 0462-2577860