Welcome Anatomic Astrology Kp YouTube Stats

  • Total Views
    10.8M
  • Subscribers
    138K
    • Avg Daily Views
      3,710
    • Category
      Society
ADVERTISEMENT

TAG

ADVERTISEMENT

DESCRIPTION

அனைவருக்கும் வணக்கம் என்னுடைய யூடியூப் சேனலில் வரும் அனைத்து வீடியோக்களும் பொதுமக்கள் நன்மை அடைய வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் நல்ல மனிதர்களின் வீடியோக்கள் இந்த முறைகளை நான் பயன்படுத்தி பயன் அடைந்ததால் மற்றவர்களும் பயன் அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவர்கள் சொல்லும் இந்த சிகிச்சை முறையை யார்மீதும் கட்டாயமாக தினிக்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோ இல்லை இதில் வரும் சிகிச்சை முறைகளை நீங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறீர்கள் இந்த சிகிச்சையை நீங்கள் மேற்கொள்வதால் தங்கள் உடலில் உள்ளே அல்லது வெளியே ஏற்படும் மாறுதலுக்கு அல்லது வெளிப்படும் நோய்களுக்கு நாங்கள் எந்த வித்திலும் பொறுப்பல்ல இந்த சிகிச்சை முறையை நீங்கள் மேற்கொள்வதால் ஏற்படும் பண இழப்பு அல்லது வேறு எந்த இழப்புக்கும் நாங்கள் பொறுப்பு இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்